×
الرعدவசனம் 40

அல்-முக்தஸர்

وَإِن مَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَـٰغُ وَعَلَيْنَا ٱلْحِسَابُ ﴿٤٠﴾

நபியே!- உம்மை மரணிக்கச் செய்வதற்கு முன்னரே நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையில் சிலவற்றை உமக்குக் காட்டினாலும் அது எம்மைச் சார்ந்ததே. அல்லது அதற்கு முன்னரே உம்மை மரணிக்கச் செய்துவிட்டாலும் நாம் கட்டளையிட்டதை எடுத்துரைப்பது மட்டுமே உம்மீதுள்ள கடமையாகும். அவர்களுக்குக் கூலி அளிப்பதோ, கணக்கு தீர்ப்பதோ உம்மீது கடமையல்ல. அது நம்மீதுள்ள கடமையாகும்.