×
الكهف
வசனம் 85
அல்-முக்தஸர்
فَأَتْبَعَ سَبَبًا ﴿٨٥﴾
நாம் அவருக்கு வழங்கிய சாதனங்களையும் வழிமுறைகளையும் பெற்றுக் கொண்டு தம் நோக்கத்தை அடைவதற்காக மேற்கு நோக்கிச் சென்றார்.
முந்தைய வசனம்
அடுத்த வசனம்