×
الشعراءவசனம் 107

அல்-முக்தஸர்

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٠٧﴾

நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியின் மூலம் அறிவிப்பதை கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.