×
الشعراءவசனம் 143

அல்-முக்தஸர்

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٤٣﴾

நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.