அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَكُمْ هُزُوًا وَلَعِبًا مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ وَٱلْكُفَّارَ أَوْلِيَآءَ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٥٧﴾
நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்ளும் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களை நேசர்களாகவும் கூட்டாளிகளாகவும் ஆக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வைவும் அவன் உங்கள் மீது இறக்கியதையும் நம்பியவர்களாக இருந்தால் அவன் தடுத்துள்ள அவர்களின் நட்பைத் தவிர்த்து அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.