அல்-முக்தஸர்
قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لَا تَغْلُوا۟ فِى دِينِكُمْ غَيْرَ ٱلْحَقِّ وَلَا تَتَّبِعُوٓا۟ أَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوا۟ مِن قَبْلُ وَأَضَلُّوا۟ كَثِيرًا وَضَلُّوا۟ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ ﴿٧٧﴾
தூதரே! கிறிஸ்தவர்களிடம் கூறுவீராக: உங்களுக்கு ஏவப்பட்ட சத்தியத்தைப் பின்பற்றுவதில் வரம்பு மீறிவிடாதீர்கள். நேர்வழியை விட்டுத் தானும் வழிதவறி அதிகமான மக்களையும் வழிகெடுத்த வழிகேடர்களான உங்களது முன்னோர்களைப் பின்பற்றி மர்யமின் மகன் ஈஸாவுடன் நீங்கள் நடந்து கொண்டது போன்று கண்ணிப்படுத்துமாறு ஏவப்பட்ட தூதர்களைக் கண்ணியப்படுத்துவதில் எல்லையைத் தாண்டி அவர்களுக்கு தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பிவிடாதீர்கள்.