×
الرحمنவசனம் 48

அல்-முக்தஸர்

ذَوَاتَآ أَفْنَانٍ ﴿٤٨﴾

அந்த இரு தோட்டங்களும் பசுமையான கனிதரக்கூடிய பெரும் கிளைகளைக் கொண்டவை.