×
الأنعامவசனம் 96

அல்-முக்தஸர்

فَالِقُ ٱلْإِصْبَاحِ وَجَعَلَ ٱلَّيْلَ سَكَنًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ حُسْبَانًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ ﴿٩٦﴾

அவன் அதிகாலையின் வெளிச்சத்தை இரவின் இருளிலிருந்து வெளிப்படுத்துகிறான். அவனே இரவை மக்கள் தொழிலுக்காக அலைந்ததன் பின் ஓய்வெடுப்பதற்காக அமைத்துள்ளான். அவனே சூரியனையும் சந்திரனையும் ஒரு கணக்கின்படி இயங்க வைத்துள்ளான். மேற்கூறப்பட்ட அற்புத ஏற்பாடு, யாவற்றையும் மிகைத்தவனின் நிர்ணயமாகும். தன் படைப்புகளைப் பற்றியும் அவர்களுக்குத் தேவையானதையும் அவன் நன்கறிந்தவன்.