×
الأعرافவசனம் 108

அல்-முக்தஸர்

وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّـٰظِرِينَ ﴿١٠٨﴾

தம் நெஞ்சுப் பகுதியிலுள்ள சட்டையின் உள்ளிருந்து அல்லது தம் அக்குளுக்குக் கீழிலிருந்து கையை வெளியே எடுத்ததும் அது வெண்குஷ்டமற்ற வெண்மையாகக் காணப்பட்டது. அதன் அதீத வெண்மையினால் பார்ப்பவர்களுக்கு அது மின்னியது.