×
الأعرافவசனம் 110

அல்-முக்தஸர்

يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُمْ ۖ فَمَاذَا تَأْمُرُونَ ﴿١١٠﴾

தம்முடைய இச்செயலின் மூலம் உங்களை உங்கள் பூமியான இந்த எகிப்திலிருந்து வெளியேற்ற நாடுகிறார். பின்னர் பிர்அவ்ன் மூஸாவின் விஷயத்தைக் குறித்து அவர்களிடம், நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்? என்று ஆலோசனை கேட்டான்.