×
المرسلاتவசனம் 33

அல்-முக்தஸர்

كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ ﴿٣٣﴾

அவ்வாறு வீசி எறியும் தீப்பொறிகள் கருப்பு நிறத்தில், அதன் பிரமாண்டத்தில் கருப்புநிற ஒட்டகங்களைப் போன்றும் இருக்கும்.