×
النبأவசனம் 16

அல்-முக்தஸர்

وَجَنَّـٰتٍ أَلْفَافًا ﴿١٦﴾

ஒரு மரத்தின் கிளைகள் அடுத்த மரத்தோடு பின்னிப்பிணைந்த அடர்ந்த கிளைகளுடைய தோட்டங்களையும் வெளிப்படுத்துவதற்காகத்தான்.