×
المطففينவசனம் 10

அல்-முக்தஸர்

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿١٠﴾

அந்நாளில் பொய்யாக்குபவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும்.