×
المطففينவசனம் 20

அல்-முக்தஸர்

كِتَـٰبٌ مَّرْقُومٌ ﴿٢٠﴾

நிச்சயமாக அது நீங்காத வகையில் பதிவுசெய்யப்பட்ட புத்தகமாகும். அதில் கூடுதலோ, குறைவோ இடம்பெறாது.