×
الشعراءவசனம் 100

அல்-முக்தஸர்

فَمَا لَنَا مِن شَـٰفِعِينَ ﴿١٠٠﴾

அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக அவனிடம் பரிந்து பேசுபவர்கள் யாரும் இல்லை.