×
الشعراء
வசனம் 101
அல்-முக்தஸர்
وَلَا صَدِيقٍ حَمِيمٍ ﴿١٠١﴾
எங்களைப் பாதுகாத்து எமக்காக பரிந்துரை செய்யக்கூடிய தூய அன்புள்ள எந்த நண்பனும் எங்களுக்கு இல்லை.
முந்தைய வசனம்
அடுத்த வசனம்