×
المائدةவசனம் 109

அல்-முக்தஸர்

يَوْمَ يَجْمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبْتُمْ ۖ قَالُوا۟ لَا عِلْمَ لَنَآ ۖ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلْغُيُوبِ ﴿١٠٩﴾

மனிதர்களே! மறுமைநாளை நினைவுகூருங்கள். அந்த நாளில் தூதர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டி, “நீங்கள் அனுப்பப்பட்ட உங்களின் சமூகங்கள் உங்களுக்கு என்ன பதில் கூறின” என்று கேட்பான். அவர்கள் பதிலை அல்லாஹ்விடம் ஒப்படைத்தவர்களாக, “எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் இறைவா! அனைத்து அறிவும் உன்னிடமே உள்ளன, மறைவானவை, அனைத்தையும் நீதான் நன்கறிந்தவன்” என்று கூறுவார்கள்.