×
الأعرافவசனம் 122

அல்-முக்தஸர்

رَبِّ مُوسَىٰ وَهَـٰرُونَ ﴿١٢٢﴾

அவன்தான் மூஸா மற்றும் ஹாரூனின் இறைவன். போலியான தெய்வங்கள் அல்லாமல் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.”