×
الرعدவசனம் 34

அல்-முக்தஸர்

لَّهُمْ عَذَابٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَشَقُّ ۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٍ ﴿٣٤﴾

நம்பிக்கையாளர்களின் கரங்களினால் கொலை, கைது செய்யப்படுவதன் மூலம் இவ்வுலகில் அவர்களுக்கு தண்டனை உண்டு. அவர்களுக்காக காத்திருக்கும் மறுமையின் வேதனையோ உலக வேதனையை விட மிகக் கடுமையானது. ஏனெனில் அது கடுமையான முடிவடையாத நிரந்தரமான வேதனையாகும். மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைப் பாதுகாக்கக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.